Privacy Policy - AalosanaiNeram

Hot

Post Top Ad

Privacy Policy


எங்களுடைய இணையதளத்தை பார்வையிட்டதற்கு முதலில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்
நீங்கள் எங்களுடைய இணையதளத்திற்கு வருகைதரும்போது உங்களை பற்றி எந்தவிதமான தனிப்பட்ட தகவல்களை சேகரிக்கபடாது நீங்களாகவே விருப்பப்பட்டு உங்களை பற்றி தகவல்களை கொடுத்தால் மட்டுமே சேகரிக்கப்படும். இதுதான் உங்கள் தனிப்பட்ட தகவலை நீங்கள் வழங்கியிருந்தால் உங்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களை நாங்கள் எப்படி கையாளுகிறோம் என்பதன் வெளிப்படையான அறிக்கையாகும்
எங்கள் இணையதள கலந்துரையாடல் பக்கத்தில் பங்கேற்க அல்லது உங்கள் கருத்துக்களை அனுப்ப எங்கள் வலைத்தளத்தில் உங்கள் வருகையின் போது உங்கள் மின்னஞ்சல் முகவரி மற்றும் பெயர் சமர்ப்பிக்க போது உங்களிடமிருந்து நாங்கள் சேகரிக்கும் தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன
  1. குரோம், மொஸில்லா ஃபயர்ஃபாக்ஸ் போன்ற உலாவியின்(Browser) எந்தவகையை பயன்படுத்துவீர்கள் என்று.
  2. எந்தவகையான இயக்கமுறையை(Operating system) பயன்படுத்திக்கொண்டு இருக்கீர்கள் உதாரணமாக Windows 98,2000,etc..
  3. உங்கள் வருகை தேதி மற்றும் நேரம்.
  4. நீங்கள் பார்வையிடும் பக்கங்களின் எண்ணிக்கை.
  5. பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரி.

எங்கள் பார்வையாளர் எண்ணிக்கை, இணைய வடிவமைப்பு, பக்கத்தின் உள்ளடக்கம், வலைப்பதிவின் தரம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக சில நேரங்களில் இந்த தகவலைப் பயன்படுத்துகிறோம். நீங்கள் எங்களுக்கு வழங்கிய தகவல் வேறு எந்த தனியார் நிறுவனங்கள் / தனியார் நபர்களுக்கு வழங்கப்பட்ட / விற்பனை செய்யப்படவில்லை.

No comments:

Post a Comment

Post Top Ad